பொது செய்தி

இந்தியா

2 ஆளில்லா விண்கலம் அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
இஸ்ரோ, சிவன், ஆளில்லா விண்ணகலம்

பெங்களூரு : 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதத்தில் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2018 ல் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018 ல் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் ஏவுப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும்.
2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதங்கள் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணிற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2021 டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும். இந்த பயிற்சி குழுவில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜன-201920:55:15 IST Report Abuse
Pugazh V கஞ்சிக்கே வழியக் காணும், .கார் வாங்கறாராம் என்று கொச்சி னில் சொல்வார்கள். அதுமாதிரி இருக்கிறது. அந்துபோன ரீலை சுத்துங்கோ...
Rate this:
Share this comment
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
12-ஜன-201910:26:34 IST Report Abuse
Ramalingam Shanmugamஹையோ ரொம்ப கண்டு பிடுச்சிட்டாருப்பா அவருடைய கடமையை சரியாக செய்கிறார்கள் நாம் ? கமெண்ட் அடித்துக்கொண்டு வீணடிக்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
11-ஜன-201916:55:44 IST Report Abuse
metturaan அதுக்கு முந்தி... இந்த சீனாக்காரன் என்னமோ புது ராடார் விட்டு நம்மள கண்காணிக்கிறான் என ஊடகங்களில் செய்திவந்தது ... அத முறியடிக்க ஏதாவது செய்யுங்க ..
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201913:41:31 IST Report Abuse
ஆப்பு அதுக்கு அடிக்கிற பெயிண்ட்டாவது மேக் இன் இந்தியாவுல பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X