கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பலாத்காரம்:16 பேரின் குண்டாஸ் ரத்து

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement
பலாத்காரம்:16 பேரின் குண்டாஸ் ரத்து

சென்னை : சென்னை அயனாவரம் குடியிருப்பில் மாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரும் தங்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யும்படி மனுதாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜன-201917:34:52 IST Report Abuse
Endrum Indian குண்டர்கள் சட்டம் என்றால் என்ன??அப்படிக்கைது செய்தால் என்ன நடக்கும்???ஒரு மண்ணும் நடக்காது அதே மாதிரி ஜெயிலில் போய் கூட அவர்கள் பாலியல் தொல்லை செய்வார்கள். இவர்கள் பாலியல் தொல்லை நிஜமாகவே செய்தார்கள் என்றால் கீழே அறுத்துப்போட்டு விட்டு அவங்களை அப்படியே வெளியே விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-201917:21:19 IST Report Abuse
Bhaskaran அப்போ கொஞ்சநாளில் வெளியில்வந்து அடுத்த பெண்ணைபலாத்காரம் செய்வார்கள் காமுகர்கள்
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
11-ஜன-201916:02:12 IST Report Abuse
metturaan இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது போல... இவர்களின் தூக்கு தண்டனையையும் உறுதிசெஞ்சுடுங்க எஜமான் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X