அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினின் கிராம சபை: முதல்வர் கிண்டல்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (46)
Advertisement
முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், கிராம சபை, அதிமுக

சென்னை : கிராமங்களையே பார்க்காத ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுக.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

நாங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் கிராமத்தினரின் பிரச்னையும் தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும். தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் திமுக தான். அதிமுக அல்ல. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அதிமுக ஆதரவு அளிக்கும். அதிமுக அரசு பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201911:22:06 IST Report Abuse
Malick Raja நெஞ்சு பொறுக்குதில்லையே ஈபிஎஸ்ஸுக்கு ... என்று ஓபிஎஸ் ஓலமிடப்போகிறார் .. ஈபிஎஸ் ஈயடிக்கவும் . ஓபிஎஸ் டீ அடிக்கவும் போகலாமோ . இனி அதிமுகவுக்கு ஓய்வே ஓய்வுதான்
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
11-ஜன-201922:11:26 IST Report Abuse
Poongavoor Raghupathy First Stalin must tell the people what he has done on the Peoples' problems collected during "NAMAKKU NAME" Drama enacted by Stalin before the last elections. Now this NAMAKKU NAME is coolly forgotten and a new Drama is being enacted to meet Villagers. The basic necessity for living is Air, Water and food. Tamilnadu people in many areas are facing acute shortage of water for the last many years and what action is taken to solve this water problem excepting fighting with neighboring States and filing Court cases but these unnecessary efforts are in vain.Both the Dravidian Parties have given Liquor for the people and spoiled them but water is still unavailable adequately. The Dravidian Parties must be ashamed for this situation because in many Countries wherever there is no water they have desalinated sea water and adequate supply is assured. These Dravidian Parties are cleverly fooling the people for votes and they are falling a prey to these Parties. Tamilnadu people must understand this and should not cheated at least in coming elections. Already there is a warning that water is going to be in acute shortage in coming Summer. Poor people should not suffer and insists the Political Parties to PLAN-DO-CHECK-ACT for water adequacy. The people must tell that they will vote for a Party who arranges desalination of sea water for self sufficiency and get this in writing before voting.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஜன-201919:18:51 IST Report Abuse
Pasupathi Subbian நூறு காமிராக்கள் , நூறு கார்கள் புடைசூழ , நடத்தப்பட்ட நாடகம், கிராம மேம்பாட்டை பற்றி பேசாமல், கிறிஸ்துவின் ஸ்துதி பாடப்பட்டது , நோக்கமே வேடிக்கையாகிப்போனது. மற்றுமோர் சறுக்கல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X