அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வை அழைக்கவில்லை : தமிழிசை

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : பா.ஜ., தேசிய கவுன்சில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, லோக்சபா தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து பா.ஜ., தேசிய குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கூட்டணி கதவு திறந்திருக்கிறது என பிரதமர் மோடி கூறியது திமுக.,வுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுக.,வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக் கொண்டார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-ஜன-201906:50:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சுடலையோ தினகாரனோ சொன்னால் கோல்டன் வார்டஸ் தமிழிசை சொன்னால் கேவலமான பினாற்றலா ?????????பிஜேபி தனியா வாங்க மக்கள் நல்லதை விரும்புவோரின் ஆதரவ உண்டங்க அருவத்தேழுலேந்து இந்த ரெண்டுமே மாறிமாறி உறிஞ்சியாச்சு தமிழ்நாடடை இப்போது தமிழ்நாட்டுலே இருக்குறதெல்லாம் வெறும் சாக்கடை நீறுதானுங்க போராத்துக்கு கஜபுயலின் உதவியால் எல்லாம் இழந்து அம்போன்னு நிக்குதுங்க பல விவாசாயிகள் என்பதுதான் உண்மை அந்த நிலத்தையும் பிச்சுண்டுபோக காத்துருக்குது ரெண்டுகாலகம் களும் என்பது உண்மை சாயப்பட்டறைகளால் எவ்ளோ நதிகளை நிர்முஉலமாக்கின்னனுக
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-201917:35:26 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ வைகோவுக்கா ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-201917:19:14 IST Report Abuse
Bhaskaran தேர்தல்முடிவு காவிக்கட்சிக்கு majority குறைவாக வருமானால் ஜனநாயகம் காக்க தளபதி தமிழக்கா கணியக்கா ஒன்றிணைவார்கள்
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
12-ஜன-201910:49:27 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>கேவலமா இல்லிங்களா மீண்டும் மீண்டும் இந்த ரெண்டுமேதான் கொள்ளைகள் அடிச்சு குடல் வளக்கணுமா அதுதான் சேர்த்தாச்சு பலகோடிக்கல்லே இன்னம் வெறியா இருக்கானுகளே அப்பாரு செத்தாரு பல தலைமுறைக்கு போருமே மக்களே உங்களாலே 2/3 டாஸ்மாக்கிலே வாசம் வீட்டுலே பொண்டாட்டிகொண்டுவரும் காசும் கஸ்மாலம் இந்த குடிக்கேபோயிடும் என்று நிலைமை ஆளுவோருக்கும் ஆழத்துடிப்போருக்கும் மக்கள் எல்லாம் வெறும் மாக்களே தங்கள்போடும் பிச்சைக்கு காத்திருக்கும் பரதேசிகள் என்று எண்ணம் ஊறிப்போயாச்சு நாசமாப்போங்க வெட்கமே இல்லாது எவன் கொடுத்தாலும் வாங்கிக்குங்க அதையும் புருசங்காரன் கொண்டுபோயிக்கொட்டுவான் டாஸ்மாக் என்னும் பீடைலே குடிகாரனின் மனைவிகளோ அடுத்தவேளை சொத்துக்கு திண்டாடிண்டு நிப்பாளுக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X