சிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

சிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோல்கட்டா: சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, மீது கோல்கட்டா கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


தடை நீட்டிப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்ய சிபிஐக்கு சிறப்பு கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த தடையை பிப்.,1 வரை நீட்டித்து பாட்டியாலா சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
11-ஜன-201919:30:03 IST Report Abuse
blocked user பாட்டியாலா கோர்டில்ட்தான் 2G வழக்கு நடந்தது... அங்குதான் மன்மோகனை கூண்டில் ஏற்றுவதை தவிர்க்க முடிந்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X