பொது செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஓ.பன்னீர்செல்வம், துணைமுதல்வர், விஜயபாஸ்கர், சுகாதார அமைச்சர், தம்பிதுரை, துணை சபாநாயகர், ஆறுமுகசாமி, ஜெயலலிதா, சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 23ம் தேதியும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் 21ம் தேதியும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை 22ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201901:08:20 IST Report Abuse
தமிழ்வேல் அவர் வரமாட்டான் நம்பாதே- நாகேஷ் வசனம் ஞாபகம் வருது. (இவரென்ன கூப்புடுறது நானென்ன போறது.)
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-ஜன-201919:45:10 IST Report Abuse
Darmavan ஆறுமுகசாமி இன்னும் எதனை வருஷத்துக்கு இந்த வருமானம் வேண்டும் என்று பிளான் பண்ணியிருப்பர்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஜன-201919:25:42 IST Report Abuse
Nallavan Nallavan புடிச்சு உள்ள போட்டு, நொங்கெடுத்தா உண்மை தானா வெளிய வரும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X