ஹெச்1பி விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் : டிரம்ப் உறுதி

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
H1B விசா,மாற்றம், டிரம்ப்

வாஷிங்டன் : ஹெச்1பி விசாவை, இந்தியர்களே அதிகமாக பெற்றுள்ளதாகவும், இதை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, இந்த விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, டிரம்ப், அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, கொள்கைளை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் திறமையான மற்றும் மிகத்திறமையான வல்லுநர்களுக்கு H1B விசா வழங்குவதற்காகவும், விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.


நல்ல செய்தி :


தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு அதுவிரைவில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - COIMBATORE,இந்தியா
12-ஜன-201904:59:49 IST Report Abuse
Tamilan சாடிஸ்ட் TRUMP
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-ஜன-201900:45:34 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) முதலில் வருபவர்களுக்கு முதலில் குடியுரிமை என்று கூறப்படும் மசோதாவை நிறைவேற்றினால் இந்தியர்கள் தான் அதிக பயனடைவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
12-ஜன-201900:17:37 IST Report Abuse
Raju ஆப்பு வைக்க போறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X