விளையாட்டு போட்டி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு போட்டி துவக்கம்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 விளையாட்டு போட்டி துவக்கம்

வேப்பூர்: வேப்பூர் ப்ரைம் இன்டர்நேஷ்னல் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு விளையாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலர் அய்யப்பன், பொருளாளர் திருவாசகமணி முன்னிலை வகித்தனர். முதல்வர் மேத்திவ் ஜார்ஜ் வரவேற்றார். வேப்பூர் தாசில்தார் கமலா ஒலிம்பிக் விளக்கை மாணவர்களிடம் வழங்கி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், ஒலிம்பிக் தீப ஊர்வலம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து பள்ளி வளாகம் வரை நடந்ததை தொடர்ந்து, கபடி, கோ கோ, 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், சிறுவர்களுக்கான சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X