பொங்கல் தொகுப்பு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு வழங்கல்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை: பிச்சாவரம் தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிச்சாவரம் தொடக்க வேளாண் கடன் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் கண்ணன் வேணுகோபால் தலைமை தாங்கினார். செயலர் நடராஜன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், துணைத் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., 8,307 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கினார்.நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர்கள் ஜெயராமன், சாமிதுரை, ஜெயச்சந்திரன், பாலையா, பிச்சாண்டி, வளர்மதி, மாலதி, மலர்முகழகி, பாலதண்டாயும், ஒன்றிய பொருளாளர் கருணாநிதி பங்கேற்றனர்.மகேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X