மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்., கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்., கூட்டம்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மத்திய, மாநில அரசுகளை  கண்டித்து காங்., கூட்டம்

திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில், திண்டிவனத்தில் மத்திய பா.ஜ., மாநில அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், ரபேல் போர் விமான ஊழலை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடந்தது.வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் கார்த்திக், இன்பசேகரன், புவனேஸ்வரன், கந்தசாமி, வட்டார பார்வையாளர் சுப்பையா, மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்ரமணியம், இருதயராஜ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் விநாயகம் வரவேற்றார். முன்னாள் எம்.பி., ராணி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், இலக்கிய அணி பிரிவு மாநில தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், அகில இந்திய காங்., மாநில நிர்வாகி ரங்கபூபதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், தனுஷ், பொருளாளர் கருணாகரன், நிர்வாகிகள் மதன்குமார், சவுகத்அலிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர துணை தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X