நாட்டார்மங்கலத்தில் ஊராட்சி சபை கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டார்மங்கலத்தில் ஊராட்சி சபை கூட்டம் 

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி: நாட்டார்மங்கலத்தில் தி.மு.க., சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.வல்லம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாசிலாமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் அன்புசெழியன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பெருமாள், இளம்வழுதி, ஸ்டாலின், ராஜலிங்கம், மணியரசு, துரை அரிதாஸ், ரவிச்சந்திரன், கிளை நிர்வாகிகள் முருகன், மாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நாட்டார்மங்கலத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளை சந்திக்க தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X