தினமும் தாமதமாக வரும்திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் தாமதமாக வரும்திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பழநி, திண்டுக்கல் வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் 3 மணி நேரம் தாமதமாக வருவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த ரயில் பழநிக்கு காலை 10:40 க்கு வந்து 10:50 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால், நேற்று மிகவும் தாமதமாக மதியம் 2:30 மணிக்கு பழநி வந்து 2:40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். ''கேரள ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஜன.15 வரை தினமும் 3 மணிநேரம் காலதாமதமாக வரும்' என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X