Meera Sanyal, Banker-Turned-Politician, Dies At 57 | ஆம் ஆத்மி மூத்த பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆம் ஆத்மி மூத்த பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆம் ஆத்மி மூத்த பெண் நிர்வாகி மீரா சன்யால்  காலமானார்

மும்பை: ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து முன்னாள் தலைமை நிர்வாகியும், ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகியான மீரா சன்யால,57 உடல்நலக்குறைவால் காலமானார்.

கேரளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த சன்யால், வங்கித்துறையில் 30ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலலில் குதித்தார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 லோக்சபா தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டுதோற்றார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201908:41:35 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆன்மா அமைதியில் உறங்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X