Ashok Chawla Resigns as NSE Chairman After Centre Sanctions Prosecution in Aircel-Maxis Case | என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

புதுடில்லி: தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்
என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016-ம் ஆண்டு Tநியமிக்கப்பட்டவர், அசோக் சாவ்லா, 65. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.
ஏர்செல்- மேக்சிஸ் நிறுவனங்களுக்கிடையே நடந்த பண பரிவர்த்தனையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் அனுமதி பெறாமல் நடந்ததாக காங். மூத்த தலைவர் சிதம்பரம், இவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த விவகாரம் காரணமாகவே அசோக் சாவ்லா பதவி விலக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201907:58:59 IST Report Abuse
ஆப்பு வேலையை விட்டிடுங்க... மீதியை அரசே ஊத்தி மூடிறும்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஜன-201907:31:46 IST Report Abuse
ஆரூர் ரங் நேற்றுதான் சாரதா சீட் பண்டு வழக்கில் நளினி சிதம்பரம் குற்றவாளி என சி பி ஐயால் அறிவிக்கப்பட்டிருக்கிறார் இனி பசியின் ஆட்களுக்கு கேடு காலம்தான்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201907:13:51 IST Report Abuse
Mani . V "நாங்களும் ஒழுங்காக ஆட்சி செய்ய மாட்டோம். அதிகாரிகளையும் ஒழுங்காக வேலை செய்ய விடமாட்டோம். இந்தியாவை குட்டிச்சுவர் ஆக்கியே தீருவோம். இது அந்த அயோத்தி ராமர் மீது சத்தியம்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X