Collegium Recommends Justices Dinesh Maheshwari and Sanjiv Khanna for Elevation to SC | சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் பரிந்துரை| Dinamalar

சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் பரிந்துரை

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் பரிந்துரை

புதுடில்லி: சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக இரு நீதிபதிகள் பெயரை கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. சுபரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி ரஞ்சன் கொகெய் தலைமையில் நடந்த கொலீஜியம் கூட்டத்தில், கர்நாடகா ஐகோர்ட்நீதிபதியாக உள்ள தினேஷ் மகேஷ்வரி என்பவரையும், டில்லி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா என்பவரையும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201916:43:27 IST Report Abuse
நக்கல் இவர்கள் முக்காவாசி இடதுசாரி சிந்தனையாளர்களாக இருப்பார்கள்.. இந்திய கலாச்சாரம் புரிந்தவர்களாக இருப்பது அவசியம்.. இல்லையென்றால் இவர்கள் தீர்ப்பினால் நாட்டில் குழப்பம்தான் ஏற்படும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201908:35:03 IST Report Abuse
Srinivasan Kannaiya எத்தனை கூடுதல் நீதிபதிகள் இருந்தாலும் தேங்கி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஜன-201908:04:35 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழகத்தில் லட்சக்கணக்கான வக்கீல்கள் இருந்தும் அபூர்வமாகவே சுப்ரீம்கோர்ட்டுக்கு தேர்வாகிறார்கள் காரணம் இங்குள்ள ஹைகோர்ட் நீதிபதிகளைப்பற்றி டெல்லிக்கு அன்றாடம் போகும் மொட்டைக் கடிதங்கள்தான் . ஒரு நீதிபதிவிடாமல் அனைவரைப்பற்றியும் புகார்கள் பெரும்பாலும் வழக்குகளில் தோற்ற ஒன்றரையணா வக்கீல்களின் வேலை அது அல்லது சாதிரீதியிலான வெறுப்பு மனப்பான்மை . ஒரு தமிழரின் முன்னேறுவதை மற்றவர் பொறுக்கமாட்டார் என்றால் என்றுதான் நம் மாநிலம் உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X