அறநிலைய துறை கமிஷனராக பனீந்திர ரெட்டி பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலைய துறை கமிஷனராக பனீந்திர ரெட்டி பொறுப்பேற்பு

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அறநிலைய துறை கமிஷனராக பனீந்திர ரெட்டி பொறுப்பேற்பு

சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை புதிய கமிஷனராக, பனீந்திரரெட்டி நேற்று பொறுப்பேற்றார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக இருந்த ராமசந்திரனை, மத்திய அரசு, துாத்துக்குடி துறைமுக தலைவராக நியமித்தது. தமிழக அரசு அவரை விடுவிக்காததால், அறநிலையத் துறை கமிஷனராக பணியில் தொடர்ந்தார். நேற்று முன்தினம், ராம சந்திரனை, கமிஷனர் பொறுப்பில் இருந்து விடுவித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.அத்துடன், அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனராக உள்ள, பனீந்திர ரெட்டிக்கு, கூடுதலாக, அறநிலையத்துறை கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, பனீந்திர ரெட்டி, அறநிலையத் துறை தலைமையகத்தில், கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201904:58:41 IST Report Abuse
Bhaskaran அறநிலையத்துறையின் செயல்பாட்டை மக்கள் விரும்பும்படி மாற்றி பணம்சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருப்பதை கைவிடவும் நடவடிக்கை எடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X