ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு 50 ஜீப்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு 50 ஜீப்புகள்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், மாவட்ட அலுவலர்களுக்கு, 50 ஜீப்புகள் வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகளுக்கு, 3.20 கோடி ரூபாயில், 50 ஜீப்புகள் வாங்க பட்டு உள்ளன.அவற்றை பயன்பாட்டிற்கு வழங்குவதன் அடையாளமாக, ஏழு டிரைவர் களிடம், நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, ஜீப்பு களுக்கான சாவியை வழங்கினார்.
அதே துறையில், காலியாக இருந்த, 29 உதவி பொறியாளர் இடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201915:10:47 IST Report Abuse
Bhaskaran முறைகேடு இல்லாமல் அரசுப்பணிக்கு மட்டும் ஜீப்களை பயன்படுத்தினால் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X