அரசியல் கட்சிகளின் தோல்வி!| Dinamalar

அரசியல் கட்சிகளின் தோல்வி!

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரசியல் கட்சிகளின் தோல்வி!

அரசியல் கட்சிகளின் தோல்வி!
நம் நாட்டில், லட்சக்கணக்கான சிறுவர் - சிறுமியர் கடத்தப்பட்டு, ஆடு, மாடுகளை விட, குறைவான விலைக்கு விற்கப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தல் தடுப்பு மசோதா குறித்து, பார்லிமென்டில் விவாதிக்கப்படாமல் இருப்பது, அரசியல் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது.


கைலாஷ் சத்தியார்த்தி

குழந்தைகள் நல ஆர்வலர்
சிறை செல்ல தயார்!

அசாம் மக்களின் ஜனநாயக உரிமையை, பா.ஜ., அரசு பறிக்கிறது. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை, திரும்பப் பெறவில்லை என்றால், தடை உத்தரவை மீறுவோம். அரசுக்கு எதிராக ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி, சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.


தருண் கோகோய்
அசாம் முன்னாள் முதல்வர், காங்.,
பேச்சு ஒன்றே தீர்வு!

ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம், காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. பேச்சு நடத்துவது மட்டுமே தீர்வுக்கான வழி. எனவே, லோக்சபா தேர்தல் முடிந்த பின், ஹுரியத் அமைப்பின் தலைவர்களை அழைத்து, மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.

பரூக் அப்துல்லா

மூத்த தலைவர், தேசிய மாநாட்டு கட்சி.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201912:16:09 IST Report Abuse
Malick Raja அணைத்து அரசியல்வாதிகளின் கணக்கில் வராத சொத்துக்களை பிடித்தெடுத்தால் போதும் .. நாளையே நமது ஒரு ரூபாயின் மதிப்புக்கு இணையாக ஒரு பவுண்ட் வந்துவிடுமே .. முதலில்லாமல் ஆதாயத்தை ஈட்டும் ஒரே தொழில் அரசியல் என்றால் மிகச்சரியாக இருக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201909:11:14 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல் கட்சிகளின் தோல்வி அரசியல் கட்சி மக்களுக்கு சேவை செய்வதில் வேண்டும் என்றால் தோல்வி அடைந்து இருக்கலாம் அனால் தங்களுக்கு சொத்துக்கள் சேர்த்து கொள்வதில் தோல்வி அடையவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X