Ex-Haryana Chief Minister OP Chautala Granted Bail In Money Laundering Case | ஆசிரியர் நியமன ஊழல் :சவுதாலாவுக்கு ஜாமின்| Dinamalar

ஆசிரியர் நியமன ஊழல் :சவுதாலாவுக்கு ஜாமின்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆசிரியர் நியமன ஊழல் :சவுதாலாவுக்கு ஜாமின்

புதுடில்லி: ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
அரியானாவில் 2000ம் ஆண்டு நடந்த, ஆசிரியர் நியமனத்தில் ரூ. 6 கோடி ஊழல் செய்தவழக்கில், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதலா உட்பட, 53 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2016ல், தந்தை, மகன் இருவருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனுக்கு ஜாமின் வழங்கிட கோரி ஓம்பிரகாஷ் சவுதாலா, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். நீதிபதி காமினி லே, ரூ. 5 லட்சம் பிணையத்தொகையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201908:32:06 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல்வாதிகள் ஊழல் செய்யவே பிறந்து இருக்கிறார்கல் ... அதற்க்கு நீதி தேவதை உடன் இருக்கிறாள்
Rate this:
Share this comment
Cancel
Muruganandam - Madras,இந்தியா
12-ஜன-201906:42:52 IST Report Abuse
Muruganandam ஏன்பா , சவுதாலா, நாய், பேய் எல்லாம் ஊழல் செய்யுது. அது பெரிய விஷயமல்ல. மாட்டிக்காமல் தப்பிக்கணும் கண்ணு
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
12-ஜன-201906:01:19 IST Report Abuse
Mannai Radha Krishnan ஊழல் செய்வதற்கு முன்பு தமிழ் நாட்டுக்கு வந்து நம்ப தலைவர் மு.க விடம் கன்சல்டிங் பீஸ் கொடுத்து வழிமுறை தெரிந்து கோல்மால் செய்து இருந்தால் இப்படி மாட்டிகிட்டு ஜெயிலுக்கு போய் இருப்பியா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X