விவசாயிகளுக்கு நடவு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நடவு பயிற்சி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகா விவசாயிகளுக்கு பழ வகை பயிர்கள், அடர் நடவு, கிளை படர்வு வேளாண்மை குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் சர்புதீன் அகமது, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரிஸ்கா பிளேவியா பேசினர். ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து உபகரணங்கள், மருந்து அடிக்க பயன்படும் மேல் உறை, கையுறை, துண்டு, சோப்பு, டெட்டால், மூச்சுத்திணறல் சரிசெய்ய அயோடின் உப்பு அடங்கிய பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பூச்சிக்கொல்லி சோலார் விளக்கு, மண் புழு உரம் தயாரிக்கும் கிட் வழங்கப்பட்டன. ஆத்மா தொழில்நுட்ப மேலாளர்கள் அழகர், புஷ்பமாலா, சவுந்தர் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X