பெருமாள் கோவிலில் கூடார வல்லி உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவிலில் கூடார வல்லி உற்சவம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்: அன்னுார் பெருமாள் கோவிலில் கூடார வல்லி உற்சவம் நேற்று நடந்தது.மார்கழி மாதம் ஆண்டாள் பாடிய திருப்பாவையின், 27 ம் நாள், கூடாரை வல்லி உற்சவம் நடத்தப்படுகிறது.அன்னுார் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அபிேஷக பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. பின்னர் ஆண்டாள், கரிவரதராஜப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் 1,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னுார் கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று கூடாரை வல்லி உற்சவத்தில் பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X