பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,12) விலை: பெட்ரோல் ரூ.71.87; டீசல் ரூ.66.62

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 இன்றைய (ஜன.,12) விலை: பெட்ரோல் ரூ.71.87; டீசல் ரூ.66.62

சென்னை : சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,12) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.87 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.62 காசுகளாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஜன-201910:22:36 IST Report Abuse
சுந்தரம் விலை ஐந்து பைசா குறைந்தால் மோடி ஆட்சியில் மாபெரும் விலை குறைப்புன்னு தலைப்பு போடணும். இருபது பைசா உயர்ந்தால் விலை நிர்ணயம்ன்னு போடணும்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஜன-201909:14:59 IST Report Abuse
சுந்தரம் ஹையா விலை உசந்துடுச்சு , உசந்துகிட்டே இருக்கு, மோடி வாய்க மோடி வாய்க மோடி வாய்க மோடி வாய்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X