வாடிக்கையாளர் சேவையில் சங்கீதா சில்க்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடிக்கையாளர் சேவையில் சங்கீதா சில்க்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடியில் வாடிக்கையாளர் சேவையில் சங்கீதா சில்க் கடந்த 2001 முதல் 8 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களுடன் பிரமாண்டமாக விளங்கி வருவதாக உரிமையாளர் இளங்கோ மணி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த சேவை செய்து மன மகிழ்ச்சி ஏற்படுத்துவது எங்கள் நிறுவனத்தின் நோக்கம். சிறந்த வாடிக்கையாளர் சேவை புரியும் நிறுவனமாக திகழ்கிறோம். நிறுவனத்தின் வளர்ச்சியை கொண்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறோம்.எங்கள் நிறுவனம் தொலைநோக்கு நிலையை அடைய ஊழியர்களும், மேலாளரும் ஒன்றிணைந்து வாடிக்கையாளரை மகிழ்வித்து, வேலையில் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். அனைத்து தரப்பினரும் தரமான ஆடைகளை தேர்வு செய்யும் வகையில் எல்லா முன்னணி நிறுவனங்களின் ஆடைகளும் இங்கு உள்ளன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X