எந்த கட்சியிலும் சேரமாட்டேன்: ஷா பைசல் திட்டவட்டம்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (10)
Advertisement
எந்த கட்சியிலும் சேரமாட்டேன்: ஷா பைசல் திட்டவட்டம்

ஸ்ரீநகர்: எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என காஷ்மீர் மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஷா பைசல். டாக்டரான இவர், 2009ல், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார். கடந்தசிலநாட்களுக்கு முன் தாம் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்தார்.
இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி, எந்த கட்சியிலும் சேரும் எண்ணமில்லை. என்னுடைய எதிர்கால திட்டமாக வரப்போகும் பார்லி.லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். என்னை அரசியலுக்கு இழுக்க தூண்டுதலாக இருந்தவர்கள் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பாக். பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் தான் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201914:12:44 IST Report Abuse
தமிழ்வேல் ஆரம்பமே குழப்பமா இருக்கே.. இந்திய பார்லி.லோக்சபா தேர்தல் பத்திதான் பேசுது ?
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
12-ஜன-201912:58:54 IST Report Abuse
Indhuindian அவர் எங்கே குதிக்கப்போகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அது ஒன்னும் கிசு கிசு இல்லை. இம்ரான் கானை அதிரிக்கிறார் இப்போவோது புரிகிறதா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201908:38:32 IST Report Abuse
Srinivasan Kannaiya யார் என்றாலும் கூப்பிடுவார்கள் என்ற நப்பாசையில்தான் இவ்விதம் கூறுகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X