Mayawati, Akhilesh to reveal structure of poll alliance on Saturday | மாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு| Dinamalar

மாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாயாவதி-அகிலேஷ் கூட்டணி இன்று அறிவிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அறிவிப்பை இன்று (ஜன.12) வெளியிட உள்ளன.
இந்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங். தலைமையில் மெகா கூட்டணியில் பல்வேறு மாநில கட்சிகள் இணைய விரும்பின. இதில் முதலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் இணைவதாக இருந்த நிலையில், திடீரென இணைவதில் இருந்து பின்வாங்கின. இந்நிலையில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருகட்சிகளும் இன்று கூட்டணி அறிவிப்பையும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடஉள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜன-201908:37:13 IST Report Abuse
Srinivasan Kannaiya தனியா நின்று கணிசமாக வெற்றி அடைந்தால் யார் வெற்றி அடைந்தாலும் பேரம் பேசலாம் என்று எண்ணம்தான்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
12-ஜன-201906:10:11 IST Report Abuse
 Muruga Vel அமேதி மற்றும் ராய்பரேலியில் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக போட்டியிட மாட்டார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X