பொது செய்தி

இந்தியா

சபரிமலை விவகாரம்: அறிக்கை தாக்கல்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (23)
Advertisement
சபரிமலை விவகாரம்: அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் சதாசிவத்திடம் சமர்பித்தார். அதன் விவரம்:* சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018 செப்டம்பர் 28-ல் தீர்ப்பு வெளியான நாள் முதல் கேரளாவில் பதட்டம் துவங்கியது.இது தொடர்பாக நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்.
* கேரளாவில் இம்மாதம் ( ஜனவரியில்) நடந்த மூன்று பந்த் காரணமாக பொது சொத்துக்கள் சேதமடைந்தன.
* கோயில் திறந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசாரால் 2,012 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
* கோயிலுக்குள் 30 பெண்கள் நுழைய முயன்றனர். அவர்களில் ஐந்து பேர் பெண் பத்திரிகையாளர்கள்.

* இந்து அமைப்பைச் சேர்ந்த பிநது, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201916:38:27 IST Report Abuse
Ganesan Madurai சந்தனப்பொட்டுகூட இல்லாத சரண கோஷம் போடாத பெண் ஐய்யப்பா பக்தர்கள் இவர்கள் ஆனா கம்னாட்டி கபோதி கம்யூனிஸ்ட் பினராயிக்கு இந்துவாக தெரிகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
12-ஜன-201914:09:41 IST Report Abuse
rajan.  அந்த இரு பெண்ணுங்களும் இந்து என்பதை ஆதாரத்துடன் காட்ட சொல்லி உத்தரவு போடுங்கள். குட்டு வெளிவரும்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
12-ஜன-201913:05:46 IST Report Abuse
makkal neethi நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்....தேச பக்தன் பெயரில் தீவிரவாதிகல் ..இவர்களை என்ன செய்வது உச்ச நீதி மன்றம் தக்க தண்டனை அறிவிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X