தயார் நிலையில் 12 பயிர் ரகங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் 12 பயிர் ரகங்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : கோவை வேளாண் பல்கலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12 புதிய ரக பயிர்கள் வெளியிட இருப்பதாக, துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விவசாயிகள் நலன் கருதி, புதிய பயிர் ரகங்களை கோவை வேளாண் பல்கலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, 'தைத்திருநாள் புதிய பயிர் ரக வெளியீட்டு விழா' வரும் வாரம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள், வேளாண் பல்கலையில் நடந்து வருகின்றன.துணைவேந்தர் குமார் கூறுகையில், ''இரண்டு நெல் ரகங்கள், ஒரு பாசிப்பயறு, ஒரு சிறு தானியம், வேளாண் காடுகளுக்கான மரப்பயிர்கள் உட்பட, 12 புதிய ரக பயிர்கள் வெளியிட உள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X