இதயத்துடிப்பு நிறுத்தி வைப்பு

Added : ஜன 12, 2019
Share
Advertisement
பிஜீங்:சீனாவில் இளம்பெண் ஒருவரின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைத்து, அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.பியூஜியான் மாகாணத்தை சேர்ந்த 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, மீண்டும் ஒட்ட

பிஜீங்:சீனாவில் இளம்பெண் ஒருவரின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைத்து, அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.பியூஜியான் மாகாணத்தை சேர்ந்த 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, மீண்டும் ஒட்ட வைக்க டாக்டர்கள் திட்டமிட்டனர்.அதன்படி 72 மணி நேரம் அப்பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X