நன்றி நவிழ்தல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நன்றி நவிழ்தல் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : உதவும் உள்ளங்கள் (ஹெல்பிங் ஹார்ட்ஸ்) அமைப்பு சார்பில், நன்றி நவிழ்தல் விழா, கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது; போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், சேவை உள்ளம் கொண்டவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். சமூக மேம்பாட்டுக்கான மாற்றங்களை ஏற்படுத்த, மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.போக்குவரத்து துணை கமிஷனர் சுஜித்குமார், கவுமரம் பிரசாந்தி அகடமி பள்ளி நிர்வாக இயக்குனர் தீபா, கல்லுாரி துறை தலைவர்கள் சோபியா, அமோகவர்த்தன், அழகர்சாமி, உதவும் உள்ளங்கள் அமைப்பு நிர்வாகி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X