Arvind Kejriwal Says AAP Will Defeat BJP In All 7 Lok Sabha Seats In Delhi | டில்லியில் பா.ஜ.வை ஆம் ஆத்மி வீழ்த்தும்:கெஜ்ரிவால்| Dinamalar

டில்லியில் பா.ஜ.வை ஆம் ஆத்மி வீழ்த்தும்:கெஜ்ரிவால்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டில்லியில் பா.ஜ.வை ஆம் ஆத்மி வீழ்த்தும்:கெஜ்ரிவால்

புதுடில்லி: பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டில்லி லோக்சபா தொகுதியில் கட்சியினரை சந்தி்த்த பின்னர் அளித்த பேட்டி, கடந்த 2014- லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் போட்டயிட்டது.இதில் பா.ஜ.வுக்கு 43 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 33 சதவீத வாக்குகளும், காங்.கட்சிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.வரப்போகும் தேர்தலில் பா.ஜ.வின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறையும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கி்ன்றன. அந்த வகையில் ஆம் ஆத்மிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். எனவே டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி வெற்றி பெறும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-201907:18:54 IST Report Abuse
Bhaskaran Mumunaipotti mudivu eppadi aagumo
Rate this:
Share this comment
Cancel
H Jothi - Delhi,இந்தியா
12-ஜன-201917:20:15 IST Report Abuse
H Jothi do you know, for any unscheduled power cuts, consumer will get Rs.50/- per hour in Delhi. This is AAP Govt.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
12-ஜன-201912:59:42 IST Report Abuse
Indhuindian இவரை யாரவது ஏஷுப்பிவிடுங்களேன் தூங்கி கிட்டே இருப்பாரா இவருடைய நண்பர் போலெ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X