செவிலியர் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி தேவை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: அரசு சுகாதார செவிலியர் நிலைய கட்டடத்திற்கு சுற்றுச் சுவர் தேவை என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில் அருகே, அரசு சுகாதார செவிலியர் நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில், கார்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து, ஆகியவை தினமும் வழங்கப்படுகிறது. மேலும் குழந்தை பிறப்பு பதிவு ஆகிய பணிகள் நடக்கின்றன. இந்த மையத்தைச் சுற்றி, சுற்றுச்சுவர் கட்டடம் இல்லை. திறந்தவெளியாக உள்ளதால், சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X