நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் தேர்வு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், பா.ம.க., சார்பில், நகர வடக்கு பகுதி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில துணை அமைப்பு செயலர் பழனிவேல் தலைமை வகித்தார். நகர தலைவராக சிவசரவணன், செயலராக செந்தில்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை, மாவட்ட தலைவர் முத்துசாமி, செயலர் சரவணராஜூ உள்பட பலர் வாழ்த்தினர். தொடர்ந்து, சேதமான சாலைகளை புதிய சாலைகளாக மாற்ற வேண்டும். பல இடங்களில் வடிகால் அடைப்பை சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை எதிரிலுள்ள குப்பையை உடனே அகற்ற வேண்டும். 24 மணி நேர மது விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X