ஓசூர் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் நகராட்சி பணியாளர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஓசூர் நகராட்சியில் பணியாற்றி வரும், துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு, புதிய நகராட்சி அலுவலகத்தில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் முகாமை துவக்கி வைத்தார். மொத்தம், 466 பணியாளர்களுக்கு இருதயம், கண், பல், ரத்தம், சித்த மருத்துவம் என, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X