பொங்கல் பரிசு பணம் தராத மனைவி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பணம் தராத மனைவி கொலை

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ராஜாத்தி. இவர் அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை வாங்கி வைத்துள்ளார். இதனை தன்னிடம் தரும்படி கேட்டு ராமன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ராமன், தனது மனைவி ராஜாத்தியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராமனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
12-ஜன-201921:46:37 IST Report Abuse
rajan.  ஓ அப்போ ஒரு ஒட்டு செத்து போயி விட்டது. இன்னொரு ஒட்டு ஜெயிலுக்கு போயிட்டுது. பொங்கலோ பொங்கல் தான் இனி.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
12-ஜன-201920:32:45 IST Report Abuse
LAX வங்கியில் போட்டிருந்தா எடுத்துத் தரும்படி மிரட்டி கொன்றிருக்க மாட்டாரா..?
Rate this:
Share this comment
Cancel
gilji - tanjore,இந்தியா
12-ஜன-201919:16:02 IST Report Abuse
gilji எப்படியும் விதி விளையாடும்..............ராமன் பணம் வாங்கி ராஜாதி கேட்டிருந்தாலும் அதேதான் நடந்திருக்கும்......விதி வலியது.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
12-ஜன-201920:29:56 IST Report Abuse
LAXஅப்பவும் ராமன்தான் ராஜாத்தியைக் கொன்றிருப்பார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X