பொது செய்தி

தமிழ்நாடு

மாடுபிடி வீரர்கள் முன்பதிவு துவக்கம்

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மதுரை : அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி, நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜன 15 ம், அலங்காநல்லூரில் ஜன.,17 ம் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடுபிடி வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் 800 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
12-ஜன-201916:35:28 IST Report Abuse
sridhar மனிதி பெண்களும் பதிவு செய்துகொண்டார்களா? ஆணுக்கு பெண் சமம்தானே..
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201916:00:20 IST Report Abuse
ஆப்பு காலைப் பிடிக்க நாலு, கொம்புக்கு இரண்டு, திமிலுக்கு ஒண்ணு, வாலுக்கு ஒண்ணு - மொத்தம் 8 வீரர்கள் வேணும். அப்புறம் துரத்திக்கிட்டே ஓட ஒரு 10 பேர் வேணும். பொங்கலோ பொங்கல்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201912:34:27 IST Report Abuse
ஆப்பு ஆமா...அஞ்சறிவு கொண்ட மாடு ஒண்ணுக்கு ஆறறிவு கொண்ட 10 பேர் வீதம் போடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X