சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஐடி ரெய்டு

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : சென்னையில் யானை கவுனியில் துணிக்கடை, நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுரேஷ் என்பவருக்கு சொந்தமான லீலா கோல்ட், டைம்ண்ட் கடைகள் மற்றும் மின்ட் தெருவில் உள்ள 6 துணிக்கடைகளில் சோதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
12-ஜன-201920:28:04 IST Report Abuse
ராஜேஷ் கிடைத்தது லாபம் , இது எல்லாம் ஒரு செய்தியாகத்தான் வருகிறேதே தவிர , குற்றம் புரிந்தது உண்மையா , இல்லை மிரட்டலா ? இதுவரை நடந்த குற்றங்களுக்கு என்ன நீதிவழங்கினார்கள் என்பதல்லாம் தெரியாது . மக்களை திசை திருப்பனும் இதற்க்கு ஒரு துறை
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201915:37:05 IST Report Abuse
Bhaskaran புத்தாண்டு பிறந்ததும் நாங்களும் பணிபுரிகிறோம் என்பதையும் காட்டிக்கொள்ளவேனும் அதனால் தான்
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
12-ஜன-201920:54:28 IST Report Abuse
LAXயாருக்கு ஞானம் பிறந்தாலும், சரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் பார்த்து ஏதாவது குத்தம் சொல்றதே வேலையாக வைத்துக்கொண்டிருக்கும் பலருக்கும் எப்போதும் தெளிவான ஞானம் பிறப்பதே கிடையாது.. ம்.. என்ன செய்ய..?...
Rate this:
Share this comment
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
12-ஜன-201911:50:20 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் கூட்டணி இல்லை என்வுடன் திமுக கடையில் சோதனை ஏன் செய்யவேண்டும் என ஊழல்திமுக கேட்கும்........இது சென்ற ஆண்டே கருப்பு பணம் பற்றிய மின்னஞ்சல் வந்ததை ஆய்வு செய்த அறிக்கை 6.1.19ல் கிடைத்ததால்..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X