மோடிக்கு இணையான தலைவர் ராகுல்: ஏ.கே. அந்தோணி

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (94)
Advertisement
Congress, PMModi, power, AK Antony, காங்.,காங்கிரஸ்,அந்தோணி, பா.ஜ., பிரதமர் மோடி,  கூட்டணி, ராகுல்,

திருவனந்தபுரம்: பா.ஜ.,வை தனியாக எதிர்க்கும் அளவுக்கு, இன்னும் வலிமை பெறவில்லை என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்


பெரிய தலைவர்

திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், மோடியை, பிரதமர் பதவியில் இருந்து காங்கிரசால் மட்டும் வெளியேற்ற முடியாது. ஆனால், இதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான், பா.ஜ.,வை தோற்கடிக்க பெரிய கூட்டணியை எதிர்பார்க்கிறோம். மோடியை எதிர்க்கும் அளவிற்கு ராகுல் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்.


குருசேத்திர போர்

வரும் லோக்சபா தேர்தல், குருசேத்திர போர் போன்றது. கேரளாவில் வேட்பாளர்களை கடைசி நேரத்தில் தேர்வு செய்வதை மாநில தலைவர்கள் நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை , மாவட்ட அளவில் உள்ள குழு தேர்வு செய்ய வேண்டும். வேட்பாளர்களை, சில தலைவர்கள் மட்டும் தேர்வு செய்யாமல், ஜனநாயக முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
18-ஜன-201909:28:56 IST Report Abuse
தாமரை மோடியை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே ராக்கூழை மோடிக்கு இணையானவர் என்று அந்தோணி சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
12-ஜன-201921:22:32 IST Report Abuse
JSS முதலில் உங்கள் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வுk செய்யுங்கள், பிறகு வேட்பாளர்களை ஜனநாயக முறையிலோ ,பணநாயக முறையிலோ தேர்வு செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-ஜன-201921:15:49 IST Report Abuse
Poongavoor Raghupathy We are unable to understand how Antony is comparing Rahul with Modiji. The difference between Modiji and Rahul is the distance between sky and the Earth. If Modiji's rating is 8/10 Rahul's Rating can not exceed 1/10. Antony can say Congress wants to throw Modiji out of power because Modiji is preventing people to deal in corruption. But Antony if he compares Rahul with Modiji how many Indians accept Modiji and Rahul are on par. Congress has become BAIL GADI and today Nalini Chidambaram is given BAIL in court case. Congressmen should be ashamed in front of Public for looting our Country INDIA. Let Antony give for voting to our people that RAHUL AND MODHIJI are on par in performance. Not more than 10% of our people accept with Antony.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X