சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 500 பவுன் நகை கொள்ளை

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மதுரை: மதுரை, காமராஜர்புரம், குமரன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (72). மாட்டுத்தாவணியில் விறகு கடை வைத்துள்ளார். வீட்டில் அடகு கடையும் நடத்தி வருகிறார்.

இன்று (ஜன.,12) அதிகாலை, தங்கவேல் கடைக்கு சென்ற பின்னர், அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் நடை பயிற்சிக்கு சென்றார். காலை 5.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதில், அவர்களது மருமகள் நகைகளும் அடக்கம். 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
12-ஜன-201916:56:47 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் அது அடகு கடையுமில்லை விறகு கடையுமில்லை திமுக கடை
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-201916:15:13 IST Report Abuse
Natarajan Ramanathan தி நகரில் பழக்கடை வைத்திருக்கும் ஒரு முன்னாள் ஓசி பிரியாணி சட்டமன்ற உறுப்பினர்கூட ஐநாறுகோடிக்கு குறையாமல் சொத்து வைத்திருக்கான்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜன-201915:18:21 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு சொந்த (விறகு கடை) தொழில் செய்பவர் வீட்டில் ஐநூறு பவுன் நகையா? என்று கேள்வியும் சந்தேகமும் எழுப்பும் நாம் ஒரு லோக்கல் கவுன்சிலர் வீட்டில் ஆயிரம் பவுன் இருந்தாலும் ஏன் எந்த கேள்வியுமே கேட்பதில்லை??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X