தலைமை செயலர் மீது அவமதிப்பு வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலர் மீது அவமதிப்பு வழக்கு

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கோர்ட் உத்தரவை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. உள்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஜன-201920:21:11 IST Report Abuse
S.Baliah Seer பேனரும்,கட்டவுட்டும் தமிழ்நாட்டின் கலாச்சாரமாக மாறிவிட்டது.இதற்கு அஸ்திவாரம் போட்டவர்கள் சினிமாக்காரர்கள்.கல்யாணம் ,காதுகுத்திக்கு கூட டிஜிட்டல் கட்டவுட்டுகள்.பிறந்தநாள் விழா ,பெரியவள் ஆனது எல்லாவற்றிற்கும் இந்த கட்டவுட் தான்.இதைத்தடுக்க அரசும் ,காவல்துறையும் கொஞ்சம் கூட முயற்சிக்காதது கண்டிக்க தக்கதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X