பொது செய்தி

இந்தியா

இனி குறைந்த கட்டணத்திலேயே விர்ர்...

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (17)
Advertisement
விமான பயணம், இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ்

புதுடில்லி : விமான பயணத்தை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மற்றும் வாடிக்ககையாளர்களை அதிகளவில் கவரும் பொருட்டு, இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விமான பயணகட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளன.

இண்டிகோ நிறுவனம், சிறப்பு சலுகை என்ற பெயரில், உள்நாட்டு விமான சேவைகளை ரூ. 899 லிருந்தும், சர்வதேச நாடுகளுடனான சேவைகளை ரூ. 3,399 லிருந்தும் துவங்குவதாக அறிவித்துள்ளன.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியர்களை கவரும் பொருட்டு, எகனாமி வகுப்புகளில் 35 சதவீதம் வரையும், பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு 25 சதவீதம் வரையும் பயண கட்டண குறைப்பு செய்ய முன்வந்துள்ளது.

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதியாத் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அபுதாபி, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா செல்லும் இந்திய பயணிகளுக்கு எகனாமி வகுப்புகளில் 35 சதவீதம் வரையும், பிசினஸ் வகுப்பு பயணத்திற்கு 25 சதவீதம் வரையும் பயண கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201918:09:23 IST Report Abuse
Saleem இண்டிகோ நிறுவனம் இந்திய ருபாய் வாங்க மறுக்கும் நிறுவனம். என் கசப்பான அனுபவத்தை பகிர்கிறேன்... இது மேலும் சிலருக்கும் நேர்ந்திருக்கலாம்.... நான் சென்னையிலிந்து துபாய் செல்லும் போது உணவுக்கட்டணம் இந்தியா ரூபாய் கொடுத்தேன் அதை அவர்கள் வாங்க மறுக்கிறார்கள் ... துபாய் திர்ஹம் கேட்கிறாரகள் ... இங்கு இருந்து போகும் போது திர்ஹம் கேட்பது ஏற்புடையது இல்லை.. இந்திய நிறுவனம், இந்திய ரூபாய் மறுப்பது நமது பணத்தை அவமதிப்பு செய்வதாக இருக்கிறது... இது மிகவும் கண்டிக்க தக்கதும் கூட..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:14:22 IST Report Abuse
Srinivasan Kannaiya நஷ்டத்தில் இயங்கும் நமது இந்தியன் ஏர் வெய்சில் கட்டண குறைவிற்கு கனவு கூட காண முடியாது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201901:33:13 IST Report Abuse
Pugazh V இது செய்தி அல்ல. அந்த விமான சர்வீஸ் கம்பெனிகளின் விளம்பரம். டிக்கெட் புக் பண்ண ஆரம்பிக்கும் போது ரூ.1090 என்று காட்டும். பேமென்ட் பேஜ் வரும்போது ரூ.1600 என்று வருகிறது. இது டுபாக்கூர்/ பொய் / புருடா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X