அதிக கட்டணம் : ஆம்னி பஸ்களுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக கட்டணம் : ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பொங்கல் சிறப்பு பஸ்கள், கோயம்பேடு, அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: பொங்கலையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரவித்தார்

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கலையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

‛சென்னையிலிருந்து 2480 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 1,45,000க்கும் அதிகமான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். மக்கள் சிரமமின்றி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


ஆம்னி பஸ்கள் சிறை :

அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளிடமிருந்து ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201913:25:38 IST Report Abuse
Soundar வெறும் சம்பிரதாய raid....அதிக கட்டணங்களை திரும்பி கொடுத்தார்களா?
Rate this:
Share this comment
Cancel
VISWA - Thanjavur,இந்தியா
13-ஜன-201908:29:20 IST Report Abuse
VISWA ரயில் கட்டணம் பிரீமியம் தக்கல் இதை விட அதிகமா இருக்கே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:11:28 IST Report Abuse
Srinivasan Kannaiya சும்மா ஒன்றோ இரண்டோ பிடிப்பீர்கள்... அப்பறம் கண்டும் காணாது கமிஷன் வாங்கிக்கொண்டு இருந்து விடுவீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X