உ.பி., மக்களுக்கு விரைவில் ஆச்சர்ய செய்தி : ராகுல்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019 | கருத்துகள் (32)
Advertisement
ராகுல், மோடி, ரபேல், அனில் அம்பானி, லோக்சபா, தேர்தல்

துபாய்: லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை அகற்றி, அம்மாநில மக்களுக்கு ஆச்சரியத்தை அளிக்க இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அங்கு இந்திய தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். துபாயில், பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது, லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை அகற்றி, அம்மாநில மக்களுக்கு விரைவில் ஆச்சரியத்தை அளிக்க காங்கிரஸ் கட்சி தயாராக வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக ராகுல் கூறினார்.

அனில் அம்பானிக்கு சாதகம் : ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவே, பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல் மேலும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜன-201914:09:21 IST Report Abuse
Sridhar பாவம் எதோ ஊர் ஊரா பொய் உளறிக்கிட்டே இருக்கான். தேர்தல்ல ரிவெட்டு அடிச்சதுக்கப்பறம் அடங்கிடுவான். அதுவரை இந்த கொசு தொல்லைய பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-ஜன-201909:01:57 IST Report Abuse
Indhuindian அவருடை செய்தி இது தான் - உ பி மக்களே உங்களை பிடித்த சனியன் விட்டு விட்டது இப்போது சனிப்பெயர்ச்சி. நான் உ பியில் போட்டி போடுவதில்லை. வேறு ஒரு எம் பீ வந்து உங்க தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்வார். போஷ்ச்சி போங்க
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜன-201914:50:21 IST Report Abuse
Sridharநான் கூட நினைத்தேன் அரசியல் லேந்து விலகிவிட்டேன்னு சொல்லப்போறன்னு...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜன-201908:10:01 IST Report Abuse
Srinivasan Kannaiya பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவே, பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல் மேலும் கூறினார். அதுதான் பதிலடி கொடுக்க நிர்மலா இருக்காங்களே .....அப்பறம் அவர் வேற ஏன்...?
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜன-201914:48:24 IST Report Abuse
Sridhar?? டியூனு மாறுது?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X