பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழாவில் கமல்ஹாசன்

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (9)
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மக்கள் நீதி மையம் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சியில் மக்கள் நீதி மையம் களப்பணியாளர்களுடன் கலந்துரையாடும் வகையில், கமல்ஹாசன், வரும், 15ம் தேதி பொள்ளாச்சி வருகிறார். வரும், 16ம் தேதி மக்கள் நீதி மையம் அலுவலகம், மகாலிங்கபுரத்தில் திறக்கப்படுகிறது.முருகன் மண்டபத்தில், நடக்கும் கூட்டத்தில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும், 12 பேருக்கு சான்றோர் விருது வழங்கப்படுகிறது. சிங்காநல்லுாரில் 'தேவர்மகன்' சூட்டிங் ஸ்பாட் வீட்டுக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கு, மக்களுடன் கலந்துரையாடுகிறார். ஆனைமலையில் மக்களை சந்தித்து பேசுகிறார். புரவிபாளையத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnakumar - Nellore,இந்தியா
13-ஜன-201913:14:34 IST Report Abuse
Krishnakumar தமிழனின் கலாச்சாரப்படி, சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலிட்டு, படையலிட்டு சூரியபகவானை வணங்க வரும் கமல் அவர்களே வருக ....சூரியபகவான் அருள் பெறுக.....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
13-ஜன-201912:06:38 IST Report Abuse
Girija தலை கீழ தண்ணி குடிச்சாலும் முடியாதுல உன் சரித்திரம் அப்படி இரும்படிக்கிற இடத்தில ஈ கென்ன வேலை? நீ சூரியன் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவன்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201911:25:29 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சமத்துவப் பொங்கல் என்று எதுவும் தமிழ் நாட்டில் கிடையாது. தமிழர் கொண்டாடும் திருநாள் என்பது பொங்கல் பண்டிகை தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X