பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.72.39; டீசல் ரூ.67.25

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.72.39; டீசல் ரூ.67.25

சென்னை : சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.39 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,13) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 52 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 72.39.காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 63 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 67.25 காசுகளாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஜன-201911:55:16 IST Report Abuse
ஜெயந்தன் அதானே....மக்களுக்கு நிரந்தர சந்தோஷம் என்பதே கிடையாது...எப்போ வேண்டுமானுலும் எதுவும் நடக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
13-ஜன-201911:03:34 IST Report Abuse
suresh kumar எலெக்ஷன் முடிஞ்சப்புறமும் ஒன்னு ரெண்டு நாளுக்கு விலையை குறைத்ததுபோல் குறைத்து இப்போ மறுபடி ஏறுமுகம்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜன-201911:46:26 IST Report Abuse
சுந்தரம் அடுத்த மாசத்துலேந்து தினமும் இருபது பைசா குறைப்பாங்க. மார்ச் ஏப்ரல் தேர்தல் சமயத்துல தினசரி விலை குறைப்புன்னு தினமலர்ல தலைப்பு செய்தியும் போடுவாங்க...
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-ஜன-201910:41:09 IST Report Abuse
பாமரன் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக வொய்ங் வொய்ங்குன்னு ரீசனே இல்லாமல் ஏறிகிட்டு இருக்கு.... விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சப்போ யாரும் பாஜக அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கலைன்னு விசனப்பட்ட மலர் மற்றும் அதர் பகோடாஸ் இப்போ ஏன் பம்மியிருக்காங்க....??? 🙄
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜன-201912:04:04 IST Report Abuse
சுந்தரம் ... எல்லாம் இப்போ கூட்டணி கதவை தொறந்து வச்சுக்கிட்டு காத்திருக்காவளாம்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜன-201913:36:26 IST Report Abuse
சுந்தரம் இப்போ கூட்டணி கதவை தொறந்து வச்சுக்கிட்டு காத்திருக்காவளாம்...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜன-201914:54:01 IST Report Abuse
சுந்தரம் இப்போ கூட்டணி கதவை தொறந்து வச்சுக்கிட்டு காத்திருக்காங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X