'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்'| Dinamalar

'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்'

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (146)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'எங்களுக்கு ,எதிரி,ஸ்டாலின்'

லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராகிவிட்டது. தமிழக கட்சி தலைவர்களை,பிரதமர் மோடி சமீபத்தில் சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசியல் நிலை குறித்து விவாதித்துள்ளார். 'எங்களுக்கு முக்கிய எதிரி ஸ்டாலின்; தி.மு.க., வெற்றி பெறாமல் தடுக்க, அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., எடுக்கும்; எடுத்து வருகிறது' என, மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், 'தமிழகத்தில், தேசிய கட்சியான, பா.ஜ.,விற்கு இடம் உள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரத்தால் பா.ஜ.,விற்கு சக்தி கிடைத்துள்ளது; அதே போல், தமிழகத்திலும், பா.ஜ.,விற்கு சாதகமான நிலையை உருவாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்' என, தன்னை சந்தித்த தமிழக தலைவர்களிடம் சொல்லியிருக்கிறாராம், மோடி.

'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தமிழக, பா.ஜ.,வினருடன், உரையாடி வருகிறார் மோடி. 'இதனால், தமிழகத்தில் அதிக விளம்பரம் கிடைக்கும்' என, எதிர்பார்க்கிறாராம், மோடி.

Advertisement




வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-ஜன-201918:26:57 IST Report Abuse
தமிழர்நீதி மோடி இல்லா இந்தியா உருவாக போகிறது . பிஜேபி மோடியை கழட்டிவிட போகுது .பாவம் மோடி . ஒரே கல்லிலில் எதிர்க்கட்சிகள் இரு மங்கா அடிக்குது ,
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
18-ஜன-201919:34:52 IST Report Abuse
yila எங்களுக்குத் தேவை "கலகமில்லா" (Riot-free) தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
18-ஜன-201916:35:12 IST Report Abuse
R S GOPHALA திமுக ஒழிய வேண்டும்....தமிழ் நாடு அப்போதுதான் முன்னேறும். நாட்டையே நாசம் செய்தவர்கள் இந்த திமுகவினர். தமிழ் நாட்டை ஊழல் மாநிலமாக ஆக்கிய பெருமை திமுகவையே சேரும். மகா பாவிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X