மோடி அரசை வெளியேற்ற பாக்., இடம் உதவி கேட்கும் காங் : நிர்மலா தாக்கு

Updated : ஜன 13, 2019 | Added : ஜன 13, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்., தலைவர்கள் கீழ்தரமான அரசியல் செய்து, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளனர். உலக அளவில் பாக்.,ஐ
பா.ஜ., நிர்மலா சீதாராமன், காங்கிரஸ், பாகிஸ்தான், மோடி அரசு

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.

டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்., தலைவர்கள் கீழ்தரமான அரசியல் செய்து, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளனர். உலக அளவில் பாக்.,ஐ தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் காங், கட்சியோ பாக்., இடம் உதவி கேட்கிறது. அரசின் சாதனைகளை பா.ஜ., தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் இல்லா ஆட்சியை மத்திய பா.ஜ., அரசு தந்துள்ளது. அத்துடன் மோடி ஆட்சி காலத்தில் நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

மக்களின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து தாக்குதல் நடத்த மற்றும் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
13-ஜன-201918:48:47 IST Report Abuse
rsudarsan lic இது அல்ல துணிச்சல். எதையாவது நிரூபியுங்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201917:37:28 IST Report Abuse
Pugazh V "மோ__ ஆட்சி காலத்தில் நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடக்கவில்லை."// எப்படி நடக்கும் ஆட்சி செய்யறதே அவங்க தானே. அவங்க ஆளுங்க ளே அவங்க தலைவர் களுக்கெதிராக எப்படி தாக்குதல் நடத்துவார்கள்?
Rate this:
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
14-ஜன-201900:37:37 IST Report Abuse
கலியுக கண்ணன்பாகிஸ்தானிலும் , சிரியாவிலும் , பங்களாதேஷில் மற்ற எல்லா இடங்களிலும் மோடி ஆட்சி நடக்கிறது . ஏன் மசூதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு மடிதான் கரணம் என்று சொல்லு . கழுதைக்கு என்ன தெரியும் கற்ப்பூர வாசனை . அடுத்த முறை பாலியல் பலாத்கார பிஷப் சொல்வதையெல்லாம் நம்பிடாதே . உன் குடும்பம் கெடும் ....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜன-201917:35:21 IST Report Abuse
Pugazh V ஆதாரமற்ற பேச்சு. பா. அமைச்சர் மாதிரி யா பேசறார்? முச்சந்தியில் கூட்டம் போட்டு பேசும் அரசியல் வாதி கூட பெட்டரா பேசுவார்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-ஜன-201919:28:17 IST Report Abuse
Darmavanபப்பு மாத்திரம் ரபேல் விஷயத்தில் ஆதாரத்தோடு பேசிவிட்டானா....
Rate this:
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
14-ஜன-201900:39:02 IST Report Abuse
கலியுக கண்ணன்நாத்திக திருட்டு கூட்டத்துக்கும் பரதேசிகளுக்கும் முல்லா அடிமைகளுக்கும் உண்மை கசக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X