பொது செய்தி

தமிழ்நாடு

கோடநாடு விவகாரம்: தனிப்படை போலீசார் டில்லி விரைவு

Added : ஜன 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை: கோடநாடு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், பேட்டி கொடுத்த சயன் உள்ளிட்டோர் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேத்யூசை பிடிக்க தனிப்படை போலீசார் டில்லி சென்றுள்ளனர். சயனை பிடிக்கவும் கேரளா சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜன-201908:34:22 IST Report Abuse
Srinivasan Kannaiya ஸயன் மனோஜ் சென்னை வந்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Subramania Bhattar - madurai,இந்தியா
13-ஜன-201919:37:49 IST Report Abuse
Subramania Bhattar இந்த தெல்கா ஆசிரியர் 2 வருஷமா எங்கிருந்தார்.இந்த செயதியை அப்பவே வெளியிடாம ஏன் இத்தனை i வருடம் கழித்து வெளியிடுகிறார். ஆகவே இது fake நியூஸ் என்றுதானே நினைக்கவேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
13-ஜன-201914:11:38 IST Report Abuse
ராஜேஷ் நம்மை சுற்றி எல்லாரையும் பிரச்சைய வச்சிருக்கோம் , அதுதான் தமிழனின் பண்பாடு . இது எல்லாம் எப்படியாச்சும் மூத்தவர் ஆகணும்ன்னு அடம்பிடிக்கும் ஸ்டாலினின் வேலைதான் . மோடி யை வீழ்த்த பாகிஸ்தானிடம் மணிசங்கர் கெஞ்சவில்லையா ? அதுபோல் அதிமுக எதிரிகளை ஸ்டாலின் கெஞ்சி பிரச்சினையை உருவாக்குகிறார்
Rate this:
Share this comment
மண்ணாந்தை - Raichur,இந்தியா
13-ஜன-201917:02:40 IST Report Abuse
மண்ணாந்தைஸ்டாலின் பிரசினை கிளப்புற வரைக்கும், நீங்க ஏன் கொடநாடு விஷயத்துல எந்த காயையும் நகர்த்தாமல் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்? அது தான் முதல் சந்தேகமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X