பொருளாதார இடஒதுக்கீடு ஏழ்மையை விரட்டும்: எச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதார இடஒதுக்கீடு ஏழ்மையை விரட்டும்: எச்.ராஜா

Added : ஜன 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement

காரைக்குடி:''பொருளாதார இடஒதுக்கீடு சட்டம் ஏழ்மையை விரட்டும்.'' என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.

அவர் காரைக்குடியில் கூறியதாவது:பொருளாதார இட ஒதுக்கீடு சட்டத்தை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரித்தன. வரும் ஆண்டில் கல்வி நிலையங்களில் 10 சதவீத இடங்களை கூடுதலாக்கி, அதை இடஒதுக்கீட்டிற்கு வழங்குவதாக,' என பிரதமர் மோடி கூறினார். இச்சட்டம் ஏழ்மையை விரட்டும். ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டம் கேலி கூத்தானது. மக்கள் கேள்வி கேட்டு விரட்டுகின்றனர்.

ஸ்டாலினுக்கு கட்சி நடத்தும் திறமையோ, தகுதியோ இல்லை. கேரளா மாநில மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல் படுத்துவதாக கூறி அராஜகத்தில் ஈடுபடுகிறார். அதனை அனுமதிக்க கூடாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
14-ஜன-201908:01:38 IST Report Abuse
Ramachandran Rajagopal இச்சட்டம் ஏழையை ஏழையாக இருக்கச் செய்யவே எட்டு லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் பயனடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு மட்டுமே அதாவது இருபத்து நான்காயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே என ஏற்பாடு செய்திருந்தால் பாராட்டலாம். கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது தீண்டாமை எனும் பாரதியார் வார்த்தைக்கு கிணங்க தீண்டத்தகாதவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளித்து மற்றவர்களெல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேற வழி வகுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201907:51:13 IST Report Abuse
ஆப்பு ரொம்ம்ம்ம்ம்ம்ப சரி.. சுதந்திரம் ஆன கையோட தாழ்த்தப்பட்டவர்களுக்கு ரிசர்வேஷன் குடுத்து அவிங்களை ஒசத்திட்டோம்....பொறவு 1980 லேருந்து பிற்பட்டவர்களுக்கு 50% ரிசர்வேஷன் குடுத்து அவிங்களை மேம்படுத்திட்டோம். இப்போ தனியா 10% இட ஒதிக்கீடு குடுத்து மிச்சம் இருக்குறவங்களை முன்னேத்தப் போகுது பா.ஜ.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜன-201907:42:29 IST Report Abuse
Bhaskaran திட்டம் அமல்படுத்தப்பட்டால் நல்லது ஆனால் வெள்ளைகார்டுக்காரர்களுக்கு அரசு கொடுக்கயிருந்த ஆயிரம் ரூபாயைகொடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் சென்ற திமுக வழக்கறிஞர்கள் இருக்கின்றார்களே இவர்கள் சும்மா இருப்பார்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X