பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கல்

Added : ஜன 14, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் நஞ்சப்பன், கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் வரவேற்றார். இதில், எம்.பி., அசோக்குமார் பங்கேற்று, 927 மாணவர், மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து, எம்.பி., நிதியில் இருந்து, எட்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், டேபிள், பெஞ்சுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய செயலாளர் துருவாசன், நாராயணன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X