விஜயகாந்த் மகனுக்கு தே.மு.தி.க.,வினர் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மகனுக்கு தே.மு.தி.க.,வினர் வரவேற்பு

Added : ஜன 14, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி, தர்மபுரியில் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், மாநில துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்த சாரதி, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றனர். முன்னதாக, இவர்களுக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், ஆவின் மேம்பாலம் அருகே, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், தொகுதி பொறுப்பாளர் சின்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர செயலாளர் பரந்தாமன், ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X